×

காகம் யோகா... சர்ச்சை டிவீட்

கவர்னர் கிரண்பேடி  நேற்று மரத்தில் 2 காக்கைகள் அமர்ந்திருக்கும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு ’இதுதான் காகம் யோகா’’ எனக்குறிப்பிட்டிருந்தார். அதோடு, அடுத்த டிவீட்டில் ‘தர்ணா கூட ஒருவகை யோகாதான்’’.  இது அமர்ந்திருப்பவரின் நோக்கத்தையும், எந்த சக்திக்காக ஆசனத்தில் ஈடுபடுகிறீர்களோ அதை பொறுத்தது என தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய டிவீட் அவரது நிற பேத போக்கை காட்டுவதாக சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்தது. முதல்வர் நாராயணசாமி கருத்து கூறுகையில், இதன் மூலம் கிரண்பேடியின் தரத்தை அறிந்து கொள்ளலாம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Crow yoga, controversy tweeted
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...