சட்டவிரோத பணப்பரிவர்த்தன வழக்கில் மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனை கைது செய்ய ஆணை

மாலத்தீவு : சட்டவிரோத பணப்பரிவர்த்தன வழக்கில் மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.10,70 கோடி மோசடி செய்த வழக்கில் அப்துல்லா யாமீனை கைது செய்ய மாலத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Abdullah Yameen ,Maldives , Illegal, money laundering, maldives, court
× RELATED நடிகர் விஜய் மீதான வழக்கு ரத்து...