×

2018ம் ஆண்டிற்கான சித்திரை திங்கள் தமிழ் புத்தாண்டு விருதுகள் 56 பேருக்கு அறிவிப்பு

சென்னை : 2018ம் ஆண்டிற்கான சித்திரை திங்கள் தமிழ் புத்தாண்டு விருதுகள் 56 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் விருது - புவனேசுவர் தமிழ்ச்சங்கம், கபிலர் விருது - புலவர் மி.காசுமான், கம்பர் விருது - முருகேசன், சொல்லின் செல்வர் விருது - ஆவடி குமார் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chithirai, New Year, Awards, Bhuvaneswar Tamil Sangam, Avadi Kumar
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...