×

அர்பித் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து விவகாரம்... உரிமையாளர் கைது

டெல்லி: டெல்லியில் உள்ள அர்பித் ஹோட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்யப்பட்டுள்ளார். அர்பித் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஹோட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fire accident ,hotel ,Arbid ,owner , Fire accident , Arbid hotel, owner, arrested
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...