×

புல்வாமா தாக்குதல் தொடர்பாக போலியாக வெளியிடுபவர்களுக்கு சி.ஆர்.பி.எப். எச்சரிக்கை

ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதல் தொடர்பாக போலியாக வெளியிடுபவர்களுக்கு சி.ஆர்.பி.எப். எச்சரிக்கை விடுத்துள்ளது. வீரர்களின் உடல் பாகங்கள் கிடப்பது போன்ற போலி படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. போலி புகைப்படங்களை பகிர்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CRPF ,publishers , Pulwama attack, fake, CRPF, warning
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி