×

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான  மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,Puducherry , Tamil Nadu ,Puducherry , moderate rainfall
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...