சவலாப்பேரியில் ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் இறுதி ஊர்வலம்

சவலாப்பேரி: தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியில் ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் இறுதி ஊர்வலம் நடைபெற்று கொண்டிருக்கிறது.  தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் சொந்த ஊரான சவாலாப்பேரி வந்தது. சுப்பிரமணியன் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இறுதி சடங்கு ஊர்வலத்தில் தகராறு 10 பேர் மீது வழக்கு