×

சொந்த ஊர் வந்தது ராணுவ வீரர் சிவச்சந்திரனின் உடல்

அரியலூர்: அரியலூர் சிஆர்பிஎஃப் வீரர் சிவச்சந்திரன் உடல் சொந்த ஊரான கார்குடிக்கு கொண்டுவரப்பட்டது. புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் சிவச்சந்திரன் உடல் சொந்த ஊரான கார்குடிக்கு கொண்டுவரப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sivachandran ,home , The hometown came from Sivachandran's body
× RELATED மது விற்ற 2 பேர் கைது