×

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜனாதிபதி, பிரதமருக்கு நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் உள்துறைக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற சபாநாயகரின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் எனவும் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : deputy governor ,Puducherry ,Narayanasamy ,President ,Kiranpati , action,Puducherry,deputy governor Kiranbedi,Narayanasamy,letter,President,Prime Minister
× RELATED வெயிலில் வேலை பார்க்கும்...