×

கும்மிடிபூண்டி- சென்னை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை: கும்மிடிபூண்டி- சென்னை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியில் புறப்பட்ட மின்சார ரயிலில் ஏற்பட்ட திடீர் பழுதால் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. 1 மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் ரயில் சேவை பாதிப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gummidipoondi ,Chennai , Gummidipoondi,Chennai,suburban,rail service,impact
× RELATED பராமரிப்பு பணி காரணமாக சென்னை...