×

தேசிய பேட்மின்டன் பைனலில் சாய்னா - சிந்து

கவுகாத்தி: தேசிய சீனியர் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியி, நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து மோதுகின்றனர்.அரை இறுதியில் நடப்பு சாம்பியன் சாய்னா 21-15, 21-14 என்ற நேர் செட்களில் வைஷ்ணவி பாலேவை வீழ்த்தினார். பி.வி.சிந்து தனது அரை இறுதியில் அசாம் வீராங்கனை அஷ்மிதா சாலிஹாவை (19 வயது) 21-10, 22-20 என்ற நேர்செட்களில் போராடி வென்றார். இறுதிப் போட்டியில் சாய்னா - சிந்து மோதவுள்ளது பேட்மின்டன் ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saina - Sindhu ,National Badminton Finale , Saina - Sindhu , National Badminton Finale
× RELATED சில்லி பாய்ண்ட்...