×

டெல்லியில் சிஆர்பிஎப் வீரர்களின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி

புதுடெல்லி: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன. சிஆர்பிஎப் வீரர்களின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,Rahulkanthi ,CRPF ,Delhi , காஷ்மீர், புல்வாமா தாக்குதல், தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப். வீரர்கள், இந்தியா, ராகுல்காந்தி
× RELATED பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை சிஆர்பிஎப் டிஐஜி டிஸ்மிஸ்