×

மத்திய, மாநில ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் முன்வர வேண்டும்; மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல்: திமுக அடையாளம் காட்டும் நபர் நாட்டின் பிரதமராக வருவார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் முன்வர வேண்டும் என்று திண்டுக்கல் நிலக்கோட்டையில் வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state ,MK Stalin , Central Government, Tamilnadu Government, DMK Leader, MK Stalin
× RELATED ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் கடும் இழுபறி