×

இந்துசமய அறநிலையத்துறை அதிகாரி திருமகள் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இந்துசமய அறநிலையத்துறை அதிகாரி திருமகள் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சலை மாயமான வழக்கில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருமகளை கைது செய்ய போதிய ஆதாரம் இல்லை என்று அறநிலையத்துறை விளக்கம் அளித்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court , Chennai, Kapaleshwarar Temple, Hindu Religious Endowments Department, Thirumalis, High Court
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு