×

தமிழக அரசின் 2 ஆண்டுகள் சாதனை சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி

சென்னை : முதல்வராக எடப்பாடி பழனிசாமி போறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையடுத்து சாதனை சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட சிறப்பு மலரை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் பெற்றுக்கொண்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palanisamy ,Tamil Nadu , Tamilnadu Government, Record Special Flower, Chief Minister Palanisamy
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...