×

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணை வேந்தராக டாக்டர். பிச்சுமணி நியமனம்

நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணை வேந்தராக டாக்டர். பிச்சுமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பணிநியமன ஆணையை வழங்கினார். 37 ஆண்டுகள் கல்விப்பணியாற்றிய பிச்சுமணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Doctor ,Manonmaniam Sundaranar University , Manonmaniam Sundaranar University, Vice Chancellor, Dr. Piccumani
× RELATED உதவி பேராசிரியர் பணிக்கான...