தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தவர் உயிரிழப்பு

தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முனியாண்டி என்பவர் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>