×

பென்னி குவிக் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் பழனிசாமி

சென்னை: பென்னி குவிக் பிறந்தநாளான ஜனவரி 15ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பென்னி குவிக், முல்லை பெரியாறு அணை கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Benny Kuvik ,Palani ,birthday celebration ,state , Benny Kuvik, birthday, state ceremony, chief minister Palani
× RELATED பழநி பைபாஸில் குப்பை கழிவுகளால் நோய்...