×

ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாராயணசாமிக்கு முக ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: புதுச்சேரி ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தும் நாராயணசாமிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆளுநர் கிரண்பேடியின் அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாராயணசாமி நேற்று முதல் தொடர் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mukha Stalin ,Narayanasamy ,Governor ,dharna protest , Narayanasamy, Mk Stalin, Darna Struggle,
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை