×

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முனியாண்டி என்பவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

தேனி: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முனியாண்டி என்பவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆண்டிபட்டியை சேர்ந்த முனியாண்டி (57) தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.தீக்காயமடைந்த முனியாண்டி மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Muniyandi ,Theni , Suicide, trying
× RELATED நாகமலை அருகே பிரசித்திபெற்ற தட்டனூர்...