×

ஆலங்குளம் அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு போடுமாறு வாக்காளர்களுக்கு லஞ்சம்!: அதிமுகவினர் 3 பேர் கைது

தென்காசி: ஆலங்குளம் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு ஓட்டு போடுமாறு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். வார்டு வாரியாக இரு இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும்போது 3 பேரும் கையும் களவுமாக பிடிபட்டனர். வாக்காளர்களுக்கு ரூபாய் 1.54 லட்சம் கொடுத்த அதிமுக கிளை செயலாளர் மாரிபாண்டி, மணிகண்டன், ராமர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்….

The post ஆலங்குளம் அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு போடுமாறு வாக்காளர்களுக்கு லஞ்சம்!: அதிமுகவினர் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bribing ,AIADMK ,Alankulam ,Tenkasi ,Manoj Pandian.… ,Dinakaran ,
× RELATED ஈரோடு தொகுதியில் ஏற்பட்ட தோல்வியால்...