×

சட்டப்பேரவை நடைபெறும்போது தலைமை செயலக நுழைவாயிலில் சாரைப்பாம்பு

சென்னை : சட்டப்பேரவை நடைபெறும்போது தலைமை செயலகத்தில் 6ம் எண் நுழைவாயிலில் சாரைப்பாம்பு பிடிபட்டது.தலைமைச் செயலகத்தில் இருந்த சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து அகற்றினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : occasion ,Legislative Assembly , Frame, gateway, firearms, firearms and departments
× RELATED பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில்...