×

அனைவரும் தனித்துப் போட்டியிட தயார் என்றால் அதிமுகவும் தனித்துப் போட்டியிட தயார் : ஓ பன்னீர் செல்வம்

சென்னை : அனைவரும் தனித்துப் போட்டியிட தயார் என்றால் அதிமுகவும் தனித்துப் போட்டியிட தயார் என்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் காங்கிரஸ் கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் மக்களவை தேர்தலில் அதிமுக போட்டியிட தயாரா என்று அமைச்சர் வேலுமணியிடம் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி கேள்வி எழுப்பினார்.   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,O Pannir , AIADMK, O Pannir Selvam, Deputy Chief Minister, Congress
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...