உ.பி.யின் பஹ்ரைச் பகுதியில் தீவிபத்து

பஹ்ரைச்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் பகுதியில் உள்ள குடிசை தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,UP ,Bahrain , Bahraich, fire department, Fire broken out
× RELATED அருப்புக்கோட்டை அருகே மின்வாரிய...