×

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு: மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்

மும்பை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்த மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த வாரம் 10% இடஒதுக்கீட்டிற்கு மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் முடிவு வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : economists ,government ,Maharashtra , Maharashtra Government, Reservation
× RELATED மகாராஷ்டிராவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி