×

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மடிப்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் சாமுவேல் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். கத்திப்பாரா பாலத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்த சாமுவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : college student ,Chennai ,Kandi Kattipara , college student,died,falling,guindy,Kattipara flyover,Chennai
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு