×

2019 தேர்தலுக்கு தமிழகத்தில் இதுவரை ஒரே ஒரு கூட்டணிதான் உருவாகி உள்ளது: விசிக தலைவர் திருமாவளவன்

சென்னை: 2019 தேர்தலுக்கு தமிழகத்தில் இதுவரை ஒரே ஒரு கூட்டணிதான் உருவாகியுள்ளது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். அது திமுக - காங்கிரஸ் கூட்டணிதான், அதில் விசிக அங்கம் வகிக்கிறது, இதில் எந்த மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : coalition ,Thirumavalavan ,Tamil Nadu ,elections , 2019 election,coalition,Thirumavalavan
× RELATED பாஜக ஆட்சி ஒன்றியத்தில் அமையாமல்...