சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கி சுயம்பு வரவழைப்பு

திருப்பூர்: உடுமலைப்பேட்டை பகுதியில் சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கி சுயம்பு வரவழைக்கப்பட்டுள்ளது. கும்கி யானை மாரியப்பனை திருப்பி அனுப்பியதை தொடர்ந்து கும்கி சுயம்பு யானை வரவழைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வரகளியாறு கிரால் கூண்டில்...