மோடியின் திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு... மின்மாற்றி மீது ஏறி மதிமுக தொண்டர் போராட்டம்

திருப்பூர்: மோடியின் திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றது. திருப்பூரில் போராட்டம் நடத்தி வரும் மதிமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். போலீசாரை கண்டித்து மின்மாற்றி மீது ஏறி மதிமுக தொண்டர் போராட்டம் நடத்தி வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நான் சொத்துகளை வாங்கி...