×

வரும் 28-ம் தேதி சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம்: சரத்குமார் அறிவிப்பு

சென்னை: வரும் 28-ம் தேதி சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் வரும் 28-ம் தேதி சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என  சமதுவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : meeting ,EPDP General Body ,announcement ,Sarath Kumar , General Body meeting of the People's Party, Sarath Kumar
× RELATED ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம்