×

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தவறி விழுந்து இறந்த அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், ஜனவரி 27ம் ேததி, பூஜையில் ஈடுபட்டிருந்த ராதாகிருஷ்ணன் மகன் வெங்கடேசன் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் ஜனவரி 28ம் தேதி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.  உயிரிழந்த வெங்கடேசன் குடும்பத்திற்கு, சிறப்பினமாக திருக்கோயில் நிதியிலிருந்து நிவாரணமாக ₹5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Archangel ,Namakkal Anjaneyar , Chief Minister Edappadi Palanisamy, Namakkal Anjaneya temple,
× RELATED ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்