×

தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் GO BACK MODI பேனர்களால் பரபரப்பு

விஜயவாடா: தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் GO BACK MODI பேனர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை ஆந்திராவுக்கு வரவுள்ள நிலையில் GO BACK MODI பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் முதல் விஜயவாடா வரை வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. நாளை விஜயவாடாவில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க பிரதானம் வரையுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu ,Andhra , Tamilnadu , Andhra ,GO BACK MODI, banners
× RELATED 130 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால் சென்னையில் பேனர்கள் அகற்றம்