×

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீத்தா வேதநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்

புதுச்சேரி: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீத்தா வேதநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார். 1969-ம் ஆண்டு உப்பளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சீத்தா வேதநாயகம் வெற்றி பெற்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Seetha Vallanayagam ,DMK , DMK, Seetha Vallanayagam, passed away
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்