விபத்து நடந்தால், அந்த இடத்திற்கு 8.36 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் சென்று சாதனை: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: சென்னையில் விபத்து நடந்தால், அந்த இடத்திற்கு 8.36 நிமிடங்களில் சென்று 108 ஆம்புலன்ஸ் சாதனை படைத்து வருகிறது. இதை 8 நிமிடமாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : accident ,Minister Vijayapaskar ,site , Accident, 108 ambulance, record, Minister Vijayapaskar
× RELATED லாரி மோதி தம்பதி படுகாயம் ஆம்புலன்ஸ் வர தாமதம் பொதுமக்கள் சாலை மறியல்