ஆலத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: இலுப்பூர் அருகே ஆலத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். ஆலத்தூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 850 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayapaskar ,Jallikattu competition ,Alathur , Alathur, Jallikattu Competition, Minister Vijayapaskar
× RELATED தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை...