×

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2,280 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,scorer ,Rohit Sharma ,T20 cricket matches , International T20 cricket match, highest runs, Rohit Sharma, Martin Guptill
× RELATED ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’...