×

வண்ணாரப்பேட்டை-டிஎம்ஸ் மெட்ரோ ரயில் சேவை வரும் 10-ம் தேதி முதல் தொடக்கம்?

சென்னை: வண்ணாரப்பேட்டை-டிஎம்ஸ் மெட்ரோ ரயில் சேவை வரும் 10-ம் தேதி முதல் தொடக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட வழித்தட பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து பயணிகள் சேவை தொடங்கப்படவுள்ளது. தொடக்க விழா ஒத்திகை சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vadamalapettai-DMS ,Metro Rail ,10th onwards
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...