×

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்

புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் 13 காவல் ஆய்வாளர்கள், 10 உதவி ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சுந்தரிநந்தா உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Police Inspectors ,Assistant Researchers ,Puducherry ,Elections ,Parliamentary , Police Inspectors,Assistant Inspectors,transferred,Puducherry,Parliamentary Elections
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...