×

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்...முதல்வர் பேச்சு

கோவை: கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கோவை அன்னூரில் நிகழ்ச்சியில் ஒன்றில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் மத்திய அரசுடன் இணைந்து திட்டத்தை நிறைவேற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Godavari-Kaveri ,Chief Minister , Godavari-Kaveri, linkage project, fulfilled ...
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...