×

ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீது ஜோத்பூர் போலீசார் வழக்குப்பதிவு

ராஜஸ்தான்: கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீது ஜோத்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jodhpur ,K.L. ,Harik Pandia , Hardik Pandya, kl rahul, Jodhpur police, case
× RELATED நடிகர் சூரி தொடர்ந்த பண மோசடி வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு