தமிழ்நாடு காங். கமிட்டியின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமனம்

டெல்லி: தமிழ்நாடு காங். கமிட்டியின் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டார். காங் பிரச்சார ஒருங்கிணைப்புக்குழு தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டு உள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக காங். சார்பில் குழுக்களை ராகுல்காந்தி அமைத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu Cong ,Evikes Ilangovan ,Committee's Election Coordinating Committee , Tamil Nadu Cong. Committee, Election Coordination Committee, Ilango
× RELATED உண்மை, சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட...