×

புனே அருகே பயிற்சி விமானம் விபத்து : விமானி காயம்

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவை அடுத்துள்ள இந்தாபூர் பகுதியில் கேர்வர் விமான பயிற்சி நிறுவனத்தின் விமானம் விபத்திற்குள்ளானது. விமானம் விபத்திற்குள்ளானதில் காயமடைந்த பயிற்சி விமானி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Train crash ,Pune , Flight training company, air accident, pilot injury
× RELATED அரசு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்...