பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு பெற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?...ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு பெற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிப்.26-க்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: