×

சென்னை அண்ணாநகரில் 100 சவரன் நகை கொள்ளை

சென்னை; சென்னை அண்ணாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தியநாராயணன் என்பவரது வீட்டில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jewelery robbery ,Annanagar ,Chennai , 100 shaving jewelry robbery, Chennai Annanagar
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக...