×

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் விவரங்களை சேகரித்து வருகிறது பள்ளிக்கல்வித்துறை

சென்னை: ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  மாவட்ட வாரியாக எந்தெந்த ஆசிரியர்கள் எத்தனை நாள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் என்ற விவரம் கோரப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : school ,journalists ,strike , school , journalists , strike
× RELATED வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி