×

மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன் குடுமபத்தினர் முதல்வருடன் சந்திப்பு

சென்னை: மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி தலைவராக இருந்து கொலையான முருகேசன் குடுமபத்தினர் தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்துள்ளனர். முருகேசன் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  நன்னடத்தை அடிப்படையில் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க அதிமுக எம்எல்ஏ முதல்வரிடம் வலியுறுத்தியதை அடுத்து, முதல்வரை சந்தித்து தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Murugesan Kumudapattan ,district ,Madurai ,Chief Minister , Melavalavu, panchayat president Murugesan, murder case
× RELATED மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்...