×

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் : ஈ.வி.கே.எஸ் பேட்டி

ஈரோடு: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோடு முனிசிபல் காலனியில் புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் பேட்டியளித்த அவர், அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் அது தேர்தலில் டெபாசிட்டை வாங்கவாது முயற்சிக்க வேண்டும் என விமர்சித்தார். கொங்கு மண்டலத்திற்கு மோடி எத்தனை முறை பிரச்சாரத்திற்கு வந்தாலும் இங்கு வெற்றி பெற முடியாது என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,coalition ,Congress ,interview ,EVKS ,election , The parliamentary election, the DMK-Congress alliance, the EKKSLongovan
× RELATED ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்...