×

தஞ்சையில் பல்பொருள் அங்காடி ஒன்றில் உணவு பாதுகாப்புத்துறை சோதனையில், ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

தஞ்சை: தஞ்சையில் பல்பொருள் அங்காடி ஒன்றில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : food security department ,supermarket ,Tanjore , Tanjore, Food Security Department, Gudka, confiscation
× RELATED கூடலூரில் உள்ள மீன்கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்..!!