×

மம்தா பேனர்ஜிக்கு எதிராக பழிவாங்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது: திருமாவளவன் குற்றசாட்டு

சென்னை: மம்தா பேனர்ஜிக்கு எதிராக பழிவாங்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வி.சி. கட்சித்தலைவர் திருமாவளவன், அரசியல் ஆதாயத்திற்கு சிபிஐயை மத்திய அரசு பயன்படுத்துவதாக புகார் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Central Government ,Mamata Banerjee: Thirumavalavan Chavan , Mamata Banerjee, Central Government, Thirumavalavan, Accused
× RELATED மப்பேடு அருகே ரூ.1200 கோடி மதிப்பீட்டில்...