×

5-வது ஒருநாள் போட்டி: நியூசி., அசத்தல் பந்துவீச்சு..... இந்திய அணி திணறல்

வெல்லிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, தவான், தோனி, ஆகியோர் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : match ,bowling ,Wacky ,Newcastle ,squad ,Indian , New Zealand vs India, 5th ODI
× RELATED வங்கதேச பெண்களுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி